சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவர் தான் ! வெற்றிமாறன் கிடையாதாம்..

Surya ET Siva Etharkum Thuninthavan
By Jeeva Jan 13, 2022 06:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா காரணமாக அப்படமும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தற்போது சூர்யா அடுத்த படத்தின் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சூர்யாவின் அடுத்த படத்தை பாலா அல்லது வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரின் அடுத்த படத்தை இயக்குனர் சிவா தான் இயக்கவுள்ளாராம். இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளதாம்.

மேலும் பாலா - சூர்யா படத்தின் கதை இன்னும் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது. 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US