சூர்யா மற்றும் ராதிகா படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் இல்லாமல் எடுத்த போட்டோவை பார்த்தீர்களா?
suriya
unseen
radikaasarathkumar
By Yathrika
நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வர உள்ளன.
வாடிவாசல், ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து இப்படங்களின் சில தகவல்கள் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.
ரசிகர்களும் அந்த படங்களுக்காக ஆவலாக வெயிட்டிங். நடிகை ராதிகா, சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் சூர்யா, ராதிகா இருவரும் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது, காபி அருந்துவது என செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராதிகா வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் இருவரும் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கின்றனர்.
Morning coffee, workout amd chat with the handsome @Suriya_offl ,perfect morning ❤️❤️ pic.twitter.com/WQr177udBd
— Radikaa Sarathkumar (@realradikaa) August 11, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US