குடும்பத்துடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட செல்பி ! அவரின் மகன், மகள் எப்படி உள்ளார்கள் பாருங்க..
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகவுள்ளது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரியளவில் உள்ளது.
மேலும் அடுத்தடுத்து சூர்யா லைன் அப் பெரிய இயக்குனர்களுடன் அமையவுள்ளது. அதன்படி சிவா, வெற்றிமாறன், பாலா என எந்த முக்கிய இயக்குனருடன் அவர் பணிபுரிவார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது சூர்யா அவரின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவரின் மனைவி ஜோதிகா, மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் அவர் உள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu