நடிகர் சூர்யாவின் மகன் இந்த முன்னணி நடிகரின் தீவிர ரசிகரா? வெளியான சுவாரஸ்யமான தகவல்

vijay movie suriya
By Jeeva Apr 21, 2021 09:00 AM GMT
Report

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று, இப்படம் OTT-யில் வெளியாகி பெரிய வெற்றியடைந்துள்ளது. 

அதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

 இந்நிலையில் நடிகர் சூர்யா அளித்துள்ள பழைய பேட்டியில் தனது மகன் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். ஆம் அவரின் மகன் முதன்முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம் புலி, அப்படத்தை பார்த்த பின் விஜயை புலி-Uncle என தான் சொல்லிக்கொண்டு இருப்பாராம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US