வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் - அட, இவ்வளவா
surya
vetrimaran
vadivasal
By Kathick
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல்.
இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் மூலம் பட்ஜெட் மட்டும் சுமார் ரூ. 98 கோடியாம். இதில் சூர்யாவின் சம்பளம் ரூ. 28 கோடி மற்றும் வெற்றிமாறன் சம்பளம் ரூ. 20 கோடி என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் படத்தின் ப்ரோடுக்க்ஷன் காஸ்ட் மட்டுமே ரூ. 30 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்க பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!! IBC Tamilnadu
அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல்கள்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு News Lankasri
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US