தனது மகன் சூர்யா பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய விஜய் சேதுபதி

By Yathrika Jul 15, 2026 01:00 PM GMT
Report

விஜய் சேதுபதி

சூர்யா விஜய் சேதுபதி, ஃபீனிக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு முன்பே சிறுவயதில் விஜய் சேதுபதி நடித்த நானும் ரௌடிதான், சிந்துபாத், விடுதலை பாகம் 2 மற்றும் நடுசென்டர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

தற்போது உடல் எடையை எல்லாம் குறைத்து பிட்டாக ஆளே மாறியுள்ள சூர்யா விஜய் சேதுபதி அண்மையில் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ,


GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US