வாடிவாசல் காளைமாடுடன் நடிகர் சூர்யா ! ரசிகர்களுக்கு அவர் சொன்ன விஷயம்..

movie wishes Suriya tamil new year vaadivasal
By Jeeva Apr 14, 2022 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சூர்யா காளையை அடக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதனிடையே தற்போது சூர்யா அவரின் 41-வது படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்பே வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்நிலையில் தற்போது வாடிவாசல் படத்தில் காளைகளுடன் பழகி வரும் சூர்யா, வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் காளைமாடுடன் நடந்து வரும் சூர்யா "என் தமிழ், அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். 

கே.ஜி.எப் 2 திரைவிமர்சனம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US