இயக்குனர் சுசீந்திரனின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம்
family
suseenthiran
By Kathick
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன்.
இதன்பின் நாள் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
சமீபத்தில் கூட சிம்பு நடித்து பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தையும் சுசீந்திரன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனராக மட்டுமல்லாமல் சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராகவும் ஆனார்.
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அவரின் குடும்ப புகைப்படம்..

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US