ட்விட்டரில் தொடங்கிய சுஷ்மிதா சென் - லலித் மோடி காதல்! 10 வருடத்திற்கு முந்தைய ட்விட் வைரல்

By Parthiban.A Jul 15, 2022 03:15 PM GMT
Report

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 1994ல் வென்று அதிகம் பாப்புலர் ஆனவர் சுஷ்மிதா சென். அவர் அதற்கு பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இப்போது அவருக்கு 46 வயதாகிறது. தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சென்ற வருட இறுதியில் அவரது பாய் பிரென்டை பிரேக்கப் செய்தார் சுஷ்மிதா.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை தொடங்கியவரான லலித் மோடியுடன் தற்போது சுஷ்மிதா சென் காதலில் இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி வைரலாகி வருகிறது. லலித் மோடிக்கு 56 வயதாகிறது.

ட்விட்டரில் தொடங்கிய சுஷ்மிதா சென் - லலித் மோடி காதல்! 10 வருடத்திற்கு முந்தைய ட்விட் வைரல் | Sushmita Sen And Lalit Modi Old Tweets Viral

அவர்கள் காதல் தொடங்கியது ட்விட்டரில் தான் என தற்போது பழைய ட்விட்கள் வைரல் ஆகி வருகின்றன. சுஷ்மிதா சென்னுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கி கொடுத்ததே லலித் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US