46 வயதில் காதலரை பிரிந்த நடிகை சுஷ்மிதா சென்- அவர் போட்ட பதிவு

actress bollywood breakup sushmitasen
By Yathrika Dec 24, 2021 10:40 AM GMT
Report

உலக அழகி என்றாலே தமிழ் மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது நடிகை ஐஸ்வர்யா ராயை தான். 

இவரைப் போல உலக அழகி பட்டத்தை வென்றவர் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை.

மாறாக இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தனது மகள்களாக வளர்த்து வருகிறார். இடையில் ரோமன் என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருக்கும்.

ஒன்றாக உடல்பயிற்சி செய்யும் வீடியோக்கள் எல்லா சுஷ்மிதா வெளியிட்டிருந்தார்.

இந்த நேரத்தில் தான் திடீரென தனது காதலருடன் பிரேக் அப் ஆகிவிட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US