காதலரை பிரிந்து தன்னை விட 10 வயது மூத்தவரை டேட்டிங் செய்யும் நடிகை சுஷ்மிதா- யாரு பாருங்க

By Yathrika Jul 15, 2022 05:40 AM GMT
Report

பாலிவுட் பிரபலங்கள் இடையே டேட்டிங், பிரேகப் இது போன்ற விஷயங்கள் சாதாரணமாக நடக்கும்.

அப்படி இப்போது ஒரு பிரபலம் காதலரை பிரேக் அப் செய்து இப்போது புதிய தொழிலதிபரை டேட்டிங் செய்து வருகிறார்.

உலக அழகி பட்டம் வென்று மக்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். அவர் திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தையை தத்தெடுத்து வளர்ந்து வருகிறார்.

காதலரை பிரிந்து தன்னை விட 10 வயது மூத்தவரை டேட்டிங் செய்யும் நடிகை சுஷ்மிதா- யாரு பாருங்க | Sushmita Sen Dating Lalit Modi

ரோஷ்மன் என்பவரை காதலித்து வந்த 46 வயதான சுஷ்மிதா சென் கடந்த டிசம்பர் மாதம் அவரை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் சுஷ்மிதா சென் 56 வயதான தொழிலதிபர் லலித் மோடி என்பவரை டேட்டிங் செய்து வருகிறாராம்.

இதனை லலித் மோடியே சுஷ்மிதாவுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு திருமணம் செய்யவில்லை டேட்டிங் மட்டுமே செய்கிறோம் என பதிவு செய்துள்ளார்.

உடல்நலக் குறைவால் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்- ரசிகர்கள் ஷாக் 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US