வீட்டு வாடகை இத்தனை லட்சமா? நடிகை சுஷ்மிதா சென் ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Mar 04, 2026 02:15 PM GMT
Report

நடிகை சுஷ்மிதா சென் ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். ரட்சகன், முதல்வன் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

தற்போது மும்பையில் ஒரு புது வீட்டுக்கு வாடகைக்கு சென்று இருக்கிறார் சுஷ்மிதா.

வீட்டு வாடகை இத்தனை லட்சமா? நடிகை சுஷ்மிதா சென் ரசிகர்கள் ஷாக் | Sushmita Sen New House Rent Huge Amount

இத்தனை லட்சமா

அந்த வீட்டை 73.76 லட்சம் ரூபாய்க்கு சுஷ்மிதா சென் மூன்று ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்து இருக்கிறார். அது Oberoi Exquisiteல் 12ம் தளத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட் ஆகும்.

1241 சதுர அடி மட்டுமே இருக்கும் அந்த வீட்டிற்கு மேலும் 6 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் (refundable security deposit) தொகையாக கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.  

வீட்டு வாடகை இத்தனை லட்சமா? நடிகை சுஷ்மிதா சென் ரசிகர்கள் ஷாக் | Sushmita Sen New House Rent Huge Amount

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US