ஐபிஎல் தலைவரை திருமணம் செய்து கொள்ளும் 46 வயதாகும் நடிகை சுஸ்மீதா சென்!
By Jeeva
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சுஸ்மீதா சென், இவர் தமிழில் ரட்சகன் மற்றும் முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் இரண்டு பெண்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இதற்கிடையே தற்போது ஐபிஎல் போட்டியின் முன்னாள் தலைவரான லலித் மோடி நடிகை சுஸ்மீதா சென்-யை விரைவில் திருமண செய்து கொள்ள போவதாக பதிவிட்டுள்ளார்.
Just back in london after a whirling global tour #maldives # sardinia with the families - not to mention my #betterhalf @sushmitasen47 - a new beginning a new life finally. Over the moon. ?????????? pic.twitter.com/Vvks5afTfz
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US