இயக்குனர் மணிரத்னம் மட்டுமல்ல இந்த பிரபல இயக்குனருடனும் இணைந்து சுதா கொங்கரா பணியாற்றியுள்ளார், யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது மிக பெரிய அளவில் பிரபலமாகி வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா.
இவர் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார், அப்படம் இவருக்கு மிக பெரிய பெயரை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
அதுமட்டுமின்றி OTT-யில் வெளியான பாவ கதைகள் படத்தில் இவர் இயக்கிய தங்கம் என்ற பகுதி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இயக்குனர் சுதா பிரபல இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என தெரியும், ஆனால் மேலும் ஒரு பிரபல இயக்குனருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
ஆம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் இயக்குனர் சுதா உதவி இயக்குனராக பனி புரிந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்...
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan