90ஸ் பேவரைட் ஸ்வர்ணமால்யாவை ஞாபகம் இருக்கா! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

By Dhiviyarajan Apr 12, 2023 02:30 PM GMT
Report

90ஸ் கீட்ஸின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்வர்ணமால்யா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

இதன் பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே ஷாலினிக்கு அக்காவாக நடித்து வெள்ளித்திரையில் தடம் பதித்தார்.

மேலும் இவர் எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.இதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

90ஸ் பேவரைட் ஸ்வர்ணமால்யாவை ஞாபகம் இருக்கா! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Swarnamalya Latest Photoshoot

புகைப்படங்கள்

இந்நிலையில் தற்போது ஸ்வர்ணமால்யாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.

ரஜினியின் 171 படத்தை இயக்க லோகேஷ்க்கு இத்தனை கோடி சம்பளமா! எவ்ளோ தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US