சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகனின் மகளை பார்த்துள்ளீர்களா.. எவ்வளவு அழகாக வளர்ந்துவிட்டார் பாருங்க
தொடர்ந்து பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது சூப்பர் சிங்கர்.
இதில் எஸ்.பி.பி, சித்ரா, அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள் நடுவர்களாக பணிபுரிந்துள்ளார்கள்.
இவர்களை போல் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்களில் நடுவராக பணிபுரிந்தவர் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன். இவர், பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகள் ஆவர்.
பாடகி ஸ்வேதா மோகனுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, ஸ்ரீஷ்ட்டா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட மகளின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு ஸ்ரீஷ்ட்டா நன்றாக வளர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..