அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் டி.ராஜேந்தரின் தற்போதைய நிலை- வெளிவந்த புகைப்படம்
சினிமா பிரபலங்களுக்கு உடல்நலக் குறைவு என்ற செய்தி கேள்விப்பட்டாலே ரசிகர்கள் வருத்தப்படுவார்கள்.
அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த இயக்குனர், நடிகர் என பல திறமைகளை வெளிக்காட்டிய டி.ராஜேந்தர் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்த பின் தற்போது தந்தை நலமாக உள்ளதாகவும் மேற்பட்ட சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தார் சிம்பு.
அமெரிக்கா செல்லும் நேரத்தில் பத்திரிக்கையாளர்களை கூட சந்தித்து டி.ராஜேந்தர் அவர்கள் பேசியிருந்தார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இப்போது டி.ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் தனது மகன் சிம்பு மற்றும் மனைவியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் டி.ராஜேந்தர் அவர்கள் சிகிச்சைக்கு பிறகு டல்லாக காணப்படுகிறாரே என வருத்தப்பட்டு வருகிறார்கள்.
இதோ அவரது புகைப்படம்,
நடிகை மீனாவின் கணவருக்கு அப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
