ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன டி ராஜேந்தர்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்

By Dhiviyarajan Jan 15, 2023 11:50 AM GMT
Report
245 Shares

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர். இவர் 80களில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் நளினி, அமலா, ஜோதி, ஜீவிதா போன்ற பல நடிகைளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

பிரபல நடிகர் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர், தனது மகன் திருமணம் செய்து கொள்ளாதது நினைத்து கவலை படுவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என பல வதந்திகள் வருகிறது. ஆனால் தற்போது வரை அவருக்கு பெண் தேடும் வேலையில் தான் டிஆர் குடும்பம் பிஸியாக இருக்கிறது.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன டி ராஜேந்தர்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் | T Rajendar Pongal Wish

பொங்கல் வாழ்த்து

இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் நலமடைந்தார்.

தற்போது பொங்கல் முன்னிட்டு டி ராஜேந்தர் பாட்டு பாடி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதோ அந்த புகைப்படம்       

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன டி ராஜேந்தர்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் | T Rajendar Pongal Wish

சமுத்திரக்கனியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US