நடிகர் ரஜினிகாந்திற்காக, டி.ராஜேந்தர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்... என்ன தெரியுமா?
ரஜினிகாந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் கூலி.
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் பாடல் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாகவும், இதற்கான புரொமோ படப்பிடிப்பும் முடிந்து தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்பெஷல்
கூலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது முதல் பாடலை டி.ராஜேந்தர் அவர்கள் பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி.ராஜேந்தர்-ரஜினி நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் இதுவரை இணைந்து படம் செய்தது இல்லை. முதன்முறையாக இவர்கள் இணைந்திருப்பதால் ரசிகர்கள் பாடலை கேட்கவும் மிகவும் ஆவலாக உள்ளனர்.

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
