சிக்ஸ் பேக் வைத்திருக்கும் டாப்ஸி! போட்டோ பார்த்து மிரண்ட மற்ற நடிகைகள்

By Parthiban.A Apr 07, 2023 01:30 PM GMT
Report

டாப்ஸி

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். அவர் ஹிந்தியில் தான் அதிக அளவு படங்கள் தற்போது நடித்து வருகிறார்.

தற்போது அவர் Woh Ladki Hai Kahaan மற்றும் Dunki போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

சிக்ஸ் பேக் வைத்திருக்கும் டாப்ஸி! போட்டோ பார்த்து மிரண்ட மற்ற நடிகைகள் | Taapsee 6 Pack Photo Stuns Fans

சிக்ஸ் பேக்

தற்போது டாப்ஸி பல மாதங்களாக ஒர்க்கவுட் செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்திருக்கிறார். அதன் போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

ஹுமா குரேஷி உள்ளிட்ட மற்ற நடிகைகளே அதை பார்த்து ஆச்சர்யத்துடன் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US