இரவு ஆட்டோவில் பயணித்த நடிகை டாப்ஸி... திடீரென பயந்த பிரபலம், என்ன ஆச்சு, வீடியோ இதோ
நடிகை டாப்ஸி
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பன்னு.
இவர் தமிழை தாண்டி தெலுங்கில் படு பிஸியாக படங்கள் நடித்து வந்தார், அப்படியே ஹிந்தி பக்கமும் சென்றவர் அங்கு நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு வரும் டாப்ஸி சுமார் 10 ஆண்டுகளாக இவர் மத்தியாஸ் போவ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அண்மையில் இவர்களுக்கு எந்த ஒரு பரபரப்பும், அறிவிப்பும் இல்லாமல் திருமணம் முடிந்துள்ளது, இதுவரை ஒரு கல்யாண போட்டோ கூட வெளியாகவில்லை.
ஆட்டோவில் நடிகை
இந்த நிலையில் நடிகை டாப்ஸி தனது தோழியுடன் இரவில் ஆட்டோவில் பயணித்துள்ளார்.
அவரை அடையாளம் கண்ட ஹிந்தி சினிமா பத்திரிக்கையாளர்கள் திடீரென வீடியோ எடுக்க அதைப்பார்த்து டாப்ஸி பயந்துள்ளார். இதோ அவர் ஆட்டோ ரைட் செய்த வீடியோ,

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
