ரகசிய திருமணம் செய்தது இதனால் தான்.. முதல்முறையாக வாய்திறந்த டாப்ஸி
நடிகை டாப்ஸி பண்ணு ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தவர். ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் அவர் கடந்த பல வருடங்களாக பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வந்தார்.
அவர்களுக்கு சமீபத்தில் ஜெய்ப்பூரில் ரகசியமாக திருமணம் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் வெளியிட்ட வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் டாப்ஸி தனது திருமண போட்டோவை கூட வெளியிடவில்லை.
வாய்திறந்த நடிகை
இந்நிலையில் முதல் முறையாக ரகசிய திருமணம் பற்றி பேசி இருக்கிறார் டாப்ஸி. 'ரகசியமாக செய்யவேண்டும் என வேண்டுமென்றே செய்யவில்லை. எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோருக்கும் தெரியும்."
"என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் மற்றவர்களை involve செய்ய விரும்பவில்லை. ஒரு பிரபலம் திருமணம் செய்தால் எப்படி எல்லாம் பலவிதமாக பேசுவார்கள் என தெரியும். அதற்கு நான் மனதளவில் தயாராகவில்லை."
"நான் ஏற்றுக்கொள்வேன், ஆனால் என்னுடைய கணவர் அதை ஏன் சந்திக்க வேண்டும். அதனால் திருமணத்தை private நிகழ்ச்சியாக நடத்தினோம்" என டாப்ஸி கூறி இருக்கிறார்.

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
