உடலுக்காக அதிகம் செலவு செய்யும் டாப்ஸி.. ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சமா?

By Parthiban.A Mar 17, 2023 09:40 AM GMT
Report

டாப்ஸி

நடிகை டாப்ஸி ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் ஹிந்தியிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

டாப்ஸி தற்போது கைவசம் சில தமிழ் படங்களும், பல ஹிந்தி படங்களும் வைத்து இருக்கிறார்.

உடலுக்காக அதிகம் செலவு செய்யும் டாப்ஸி.. ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சமா? | Taapsee Spends 1 Lakh For Dietician Per Month

Dietician செலவு..

தற்போது டாப்ஸி அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் தான் சினிமாவில் இருப்பதால் உடலை மெயின்டெய்ன் செய்ய அதிகம் செலவு செய்வதாக கூறி இருக்கிறார்.

தனது உணவை முடிவு செய்யும் dieticianக்கு மட்டும் மாதம் 1 லட்சம் ருபாய் செலவு செய்வதாக டாப்ஸி கூறி இருக்கிறார்.

"இந்த விஷயத்தை பற்றி வீட்டில் கூறினால் அப்பா என்னை அதிகம் திட்டுவார். இது வீண் செலவு என அவர் கூறுவார். இது வீண் செலவு இல்லை, அத்தியாவசியமான ஒன்று" என டாப்ஸி கூறி இருக்கிறார்.  


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US