புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்!
By Parthiban.A
உலக அளவில் பிரபலமான தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
73 வயதான அவர் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில் தற்போது உயிரிழந்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இரங்கல்
ஜாகீர் ஹுசைன் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
அவர் தபேலா வாசிக்கும் பழைய வீடியோக்களை பகிர்ந்து பலரும் அவரது திறமையை பற்றி வியந்து பேசி வருகின்றனர்.
The rhythm of India paused today…
— anand mahindra (@anandmahindra) December 15, 2024
In tribute.
🙏🏽🙏🏽🙏🏽#ZakirHussain
pic.twitter.com/eknPqw4uKM
என் கணவர் என்னை கொன்றுவிடுவார்! லண்டனை உலுக்கிய சம்பவத்தில் முன்பே எச்சரித்த இந்தியப்பெண் News Lankasri
ஆசை ஆசையாய் தேனிலவை கொண்டாடிய புதுமணத்தம்பதி: கனடா செல்ல இருந்த நிலையில் நேர்ந்த சோகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US