சர்வதேச நிகழ்ச்சியில் வாத்தி கமிங் பாடல், மாஸ் காட்டிய நடனக்குழு..
vijay
master
vathi coming
got talent
Talang
By Jeeva
உலகம் முழுவதும் பிரபலமாக நடந்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று Got Talent, இந்த நிகழ்ச்சி வெவ்வேறு நாடுகளில் தங்களின் நாட்டின் பெயருடன் நடந்து வருகிறது.
அந்த வகையில் ஸ்வீடன் நாட்டில் Talang என்ற பெயரில் இந்த Got Talent நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதில் இந்தியாவை சேர்ந்த நடனக்குழு ஒன்று கலந்து கொண்டு தங்களின் நடன திறமையை காண்பித்துள்ளது.
மேலும் அவர்கள் தங்களின் நடன நிகழ்ச்சிக்காக மாஸ்டர் வாத்தி கமிங் மற்றும் மாரி பாடல்களை தான் பயன்படுத்தியுள்ளனர்.
பின் Indisk Fika நடன குழுவினர் Golden Buzzer பாராட்டைப் பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.
Unstoppable #VaathiComing ? #Master @actorvijay @anirudhofficial #Beast https://t.co/0qcGOsCZFY
— #MASTER (@MasterOfficiaI) February 7, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US