சினிமா பற்றி அங்க மட்டும் பேசுங்க.. வெளியில் வாழ்க்கையை பாருங்க! - பஹத் பாசில்

By Parthiban.A Apr 23, 2024 03:58 PM GMT
Report

மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிப்பில் மிரட்டி வருகிறார் பஹத் பாசில்.

வில்லன், குணச்சித்திர ரோல் என எதை கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தி நடிப்பவர் பஹத் பாசில். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

சினிமா பற்றி அங்க மட்டும் பேசுங்க.. வெளியில் வாழ்க்கையை பாருங்க! - பஹத் பாசில் | Talk About Cinema Only In Theaters Fahadh Faasil

அட்வைஸ்

இந்நிலையில் பஹத் பாசில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது சினிமா ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறி இருக்கிறார் அவர்.

"சினிமாவை பற்றி தியேட்டரில் மட்டும் பேசுங்க. அல்லது அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் பேசுங்க. அதோடு விட்டுவிடுங்கள்."

"அதன் பின் டின்னர் சாப்பிடும்போது பேசாதீங்க. சினிமாவை விட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் பல இருக்கிறது" என பஹத் பாசில் கூறி இருக்கிறார்.   

சினிமா பற்றி அங்க மட்டும் பேசுங்க.. வெளியில் வாழ்க்கையை பாருங்க! - பஹத் பாசில் | Talk About Cinema Only In Theaters Fahadh Faasil

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US