அல்ட்ரா மார்டன் உடையில் நடிகை தமன்னா.. ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்
இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.
நடிகை தமன்னா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவார்.
அந்த வகையில் தற்போது அல்ட்ரா மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி, ரசிகர்களை கேரங்கடித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..