தமன்னாவிற்கு வயதாகிடுச்சா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்
கதாநாயகி தமன்னா
இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.
வயது ஆகிவிட்டதா
இந்நிலையில், இவ்வளவு பிசியாக இருந்த வரும் நடிகை தமன்னா தற்போது மாலாதீவில் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்டுள்ள, தமன்னாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு பலரும், அவருக்கு வயது ஆகிவிட்டதா என்று கேட்டு வருகிறார்கள்.
நீங்களே அவருடைய அந்த புகைப்படத்தை பாருங்க..

அஜித், ஷாலினி முதன் முதலில் இணைந்த நடித்த அமர்க்களம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா