5 நிமிட சிறப்பு பாடலுக்கு தமன்னா வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
தமன்னா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு அரண்மனை 4 வெளிவந்து வெற்றியடைந்தது. நடிப்பை தாண்டி தமன்னாவின் நடனம் பரவலாக பேசப்படுகிறது.
ஜெயிலர், ஸ்ட்ரீ 2 உள்ளிட்ட படங்களில் சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடி இருந்தார். அதுவும் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், தற்போது பாலிவுட்டில் உருவாகியுள்ள Raid 2 திரைப்படத்தில் சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார். அஜய் தேவ்கன், வாணி கபூர், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமன்னா வாங்கிய சம்பளம்
இப்படத்தில் இடம்பெறும் நாஷா என்கிற பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார். தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது. ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ள இந்த பாடலுக்கு தமன்னா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா.

இந்த 5 நிமிட பாடலுக்கு நடிகை தமன்னா ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri