நடிகை தமன்னாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

By Kathick May 23, 2022 06:40 PM GMT
Report

நடிகை தமன்னா

இந்தியளவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை தமன்னா.

கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட பல படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

நடிகை தமன்னாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Tamanna With Her Father And Mother

இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.

இந்நிலையில், தனது அப்பா, அம்மா, மற்றும் சகோதரருடன் நடிகை தமன்னா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..   

நடிகை தமன்னாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Tamanna With Her Father And Mother


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US