பிறந்தநாளில் ஷாக் ஆன தமன்னா! அப்படி என்ன நடந்தது
தமன்னா
தமன்னா என்னதான் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் முதலில் நடித்தது ஹிந்தி படத்தில் தான். அதன் பின் தான் அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கி பாப்புலர் ஆனார்.
தமன்னா சினிமாவுக்கு வந்து 16 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போதும் பிசியான நடிகையாக தான் இருக்கிறார். படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து அவர் நடித்து வரும் நிலையில் அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. ஷாக் ஆன தமன்னா
இந்நிலையில் இன்று தமன்னா அவரது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.
மேலும் அவரது டீம் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. அதை சற்றும் எதிர்பார்க்காத தமன்னா பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்.
தமன்னாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் ஜனனி Exclusive Interview: சின்ன பொண்ணுன்னு சொல்லியே விளையாட விடாம பண்ணிட்டாங்க!