தமன்னா பிறந்தநாள் பார்ட்டி.. யாருடன் கொண்டாடி இருக்கிறார் என பாருங்க! வைரலாகும் வீடியோ
நடிகை தமன்னாவுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலே அந்த பாடல் பெரிய ஹிட் ஆகிறது.
இந்நிலையில் இன்று தமன்னா அவரது 36வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

வீடியோ
தமன்னா கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அவரது அம்மா, மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. நடிகை மிருனாள் தாகூர் உள்ளிட்ட பலர் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
.@tamannaahspeaks Turns 3️⃣6️⃣ today ❤️, celebrated with friends, family and colleagues 🎉😘#HappyBirthdayTamannaah#HBDTamannaahBhatia#Tamannaah #TamannaahBhatia #HappyBirthdayTamannaahBhatia#Tamannah #Tamanna #TamannahBhatia
— 𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗖𝗞 (@Suriya_Speaks) December 21, 2025
#IndianActress #TamannaahBhatia𓃵 pic.twitter.com/YSydW7fVJh