நடிகர் விஜய்க்கும் நடிகை தமன்னாவிற்கும் இந்த ஆண்டு திருமணம்.. சர்ச்சைக்கு பின் இந்த முடிவா
தமன்னா
திரையுலக ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான நட்சத்திரங்களில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது.

இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடிப்பதாக கூறப்படுகிறது.
திருமணம்
ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பார்ட்டியில் நெருக்கமாக இருந்தார் தமன்னா.

அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது. இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமன்னா தரப்பில் இருந்து இந்த செய்தி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்பதிவிலேயே வரிசை ஓரங்கட்டிய துணிவு.. வசூலில் அஜித் தான் நம்பர் 1
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri