ஆனந்த்-ராதிகா திருமணத்தில் தமன்னா அணிந்திருந்த உடை இத்தனை லட்சமா? வாய்பிளக்கும் ரசிகர்கள்..
ஆனந்த் அம்பானி
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
மார்ச் மாதமே களைகட்ட தொடங்கிய ஆனந்த் அம்பானி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் போன்ற இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சங்கீத் நிகழ்ச்சியில் பாப் இசை நிகழ்ச்சியில் உலகப் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
விலை
இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் மிகவும் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வந்தனர். பிரபல நடிகை தமன்னா அந்த திருமணத்தில் கறுப்பு மற்றும் தங்க நிற உடையை அணிந்து வந்தார். அந்த ஆடையின் விலை 3.85 லட்சம் என கூறப்படுகிறது.

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
