அரண்மனை 4 படத்தில் நடிக்க தமன்னாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. இதோ முழு விவரம்..

By Dhiviyarajan May 07, 2024 08:01 AM GMT
Report

தமன்னா

ஒரு பக்கம் கோலிவுட் மறுபக்கம் பாலிவுட் என்று இரண்டிலும் கலக்கி வருகிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 -ல் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

"இப்படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தேன். ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது" என்று தமன்னா அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தது குறித்து பகிர்ந்திருந்தார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார.

தற்போது அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். சிலர் நெகடிவ் விமர்சனம் கொடுத்தாலும், குடும்ப ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சம்பளம்

இந்நிலையில் அரண்மனை 4 படத்திற்காக தமன்னாவுக்கு ரூபாய் 4 - 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.    

அரண்மனை 4 படத்தில் நடிக்க தமன்னாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. இதோ முழு விவரம்.. | Tamannaah Bhatia Salary For Aranmanai 4

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US