பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா! வீடியோ வெளியாகி வைரல்
தமன்னா
நடிகை தமன்னா தற்போது 33 வயதை கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில், அவரிடம் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வருகிறார்கள். மேலும் அவர் திருமணம் பற்றி அடிக்கடி பரவும் கிசுகிசுக்களுக்கும் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது. அவர்கள் ஒரு பார்ட்டியில் ஜோடியாக முத்தம் கொடுக்கும் வீடியோ வைரல் ஆன பிறகும் அவர்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
டேட்டிங்
இந்நிலையில் தற்போது தமன்னா நடிகர் விஜய் வர்மா உடன் டின்னர் டேட் சென்று இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மேக்கப் இல்லாமல் பிரியங்கா, கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ புகைப்படம்

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
