உலகிலேயே விலையுயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவிற்கு பரிசளித்த பிரபலம்- யார் தெரியுமா?
நடிகை தமன்னா
ரீல்ஸ் வீடியோக்களில் இப்போது மிகவும் டிரண்டாக ஓடிக் கொண்டிருப்பது நடிகை தமன்னாவின் பாடல் தான்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க ரஜினிகாந்த், தமன்னா நடிக்க ஜெயிலர் என்ற படம் தயாராகி வருகிறது.
படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் முழுவதும் முடிய ஒரு பாடல் வீடியோவும் வெளியாகி இருந்தது. அதில் நடிகை தமன்னா வித்தியாசமான லுக்கில் காவாலா என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.
அந்த பாடல் ஹிட்டாக ரீல்ஸ் வீடியோவில் செம டிரண்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Throwback Photo
இந்த நிலையில் நடிகை தமன்னா குறித்த ஒரு பழைய விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது அவருக்கு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள வைரம் தமன்னாவிற்கு பரிசு கிடைத்துள்ளது.
உலகிலேயே 5வது விலையுயர்ந்த வைரம் தமன்னாவிடம் இருக்கிறது. அதை அவருக்கு பரிசளித்தது வேறு யாரும் இல்லை தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தானாம்.
சிரஞ்சீவியின் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் தமன்னா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். படம் படு வெற்றியடைய உபாசனா, தமன்னாவிற்கு வைரத்தை பரிசளித்தாராம்.

கடந்த காலம் நினைத்து கண்ணீருடன் எமோஷ்னல் பதிவு போட்ட சீரியல் நடிகை ரச்சிதா- ரசிகர்கள் ஆறுதல்