சினிமாவை தாண்டி அதற்காக பல கோடி சம்பளம் வாங்கிய நடிகை தமன்னா..

By Kathick Feb 11, 2026 11:00 AM GMT
Report

தமன்னா 

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா சமீபகாலமாக நடிப்பை தாண்டி சிறப்பு பாடலில் நடனமாடுவதில் ஆர்வமாக இருக்கிறார்.

சினிமாவை தாண்டி அதற்காக பல கோடி சம்பளம் வாங்கிய நடிகை தமன்னா.. | Tamannaah Gets Huge Salary For Benig Ambassador

இவர் நடனமாடும் பாடல்களும் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகிவிடுகிறது. இதற்காக இவர் ரூ. 1 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. அதே போல் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் நடனமாடுவதற்கு கூட இவர் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கினார் என்கின்றனர்.

சினிமாவை தாண்டி அதற்காக பல கோடி சம்பளம் வாங்கிய நடிகை தமன்னா.. | Tamannaah Gets Huge Salary For Benig Ambassador

வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட அய்யனார் துணை குடும்பம்... பரபரப்பு புரொமோ

வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட அய்யனார் துணை குடும்பம்... பரபரப்பு புரொமோ

மைசூர் சாண்டல்

இந்த நிலையில், ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நடிகை தமன்னா, தற்போது புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக (brand ambassador) நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமாவை தாண்டி அதற்காக பல கோடி சம்பளம் வாங்கிய நடிகை தமன்னா.. | Tamannaah Gets Huge Salary For Benig Ambassador

இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தமன்னா, ரூ. 6.2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். சினிமா சம்பளத்தைவிட அதிக வருமானம் தரும் இந்த டீல் தற்போது கோலிவுட் மற்றும் விளம்பர உலகில் பேசுபொருளாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US