நீச்சல் உடையில் தமன்னா.. வெளிநாட்டில் இருந்து வெளியிட்ட போட்டோ

By Parthiban.A Mar 20, 2023 05:00 PM GMT
Report

தமன்னா

தமன்னா தற்போது சூப்பர்ஸ்டார ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்து அவர் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

நீச்சல் உடையில் தமன்னா.. வெளிநாட்டில் இருந்து வெளியிட்ட போட்டோ | Tamannaah In Swimsuit

நீச்சல் உடை போட்டோ

தற்போது தமன்னா சிங்கப்பூருக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடையில் எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ.. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US