தமன்னா பிரபல நடிகருடன் டேட்டிங்! புத்தாண்டு பார்ட்டியில் லிப்லாக் - வீடியோ வைரல்
தமன்னா அவரது காதலருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி இருக்கிறது.
தமன்னா
தமன்னா தற்போது படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி சமீபகாலமாக அவர் ஹிந்தியில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சமீப காலமாக தமன்னா கிளாமர் அதிகமாகவே காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது தமன்னா பிரபல நடிகர் உடன் டேட்டிங் சென்று இருக்கிறார் என்றும், அவருக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

பார்ட்டியில் முத்தம்
பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் தான் தமன்னா கோவாவில் புத்தாண்டு பார்ட்டியை கொண்டாடி இருக்கிறார். தமன்னா பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் உடையில் வந்திருந்தார்.
பார்ட்டியில் அவர்கள் ஜோடியாக நடனமாடி இருக்கிறார்கள். அதன் பின் புத்தாண்டு பிறந்ததை கொண்டாட வாணவேடிக்கையோடு இவர்கள் லிப் லாக் செய்து இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மறுமணம் செய்து 40 வயதில் குழந்தை பெற்ற நடிகை ஊர்வசியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?