சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா நடிகை தமன்னா?

By Parthiban.A Feb 19, 2026 12:08 AM GMT
Report

நடிகை தமன்னா இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் படங்களில் நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதன் மூலமாக அதிகம் சம்பாதித்து வருகிறார்.

அவர் டான்ஸ் ஆடும் பாடல்கள் பெரிய ஹிட் ஆவதால் ஒரு பாடலுக்கே மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார்.

சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா நடிகை தமன்னா? | Tamannaah Paid 6 2 Cr For Soap Advt

சோப்பு விளம்பரம்

சமீபத்தில் தமன்னா ஒரு பிரபல சோப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகி இருந்தார். அது சில சர்ச்சைகளையும் சந்தித்து இருந்தது.

அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக தமன்னா 6.2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறாராம். இரண்டு வருடத்திற்கு இந்த தொகையை அவர் பெற்று இருக்கிறார்.

படத்தில் நடிப்பதை விட இதன் மூலமாக தமன்னா மிக அதிகமாக சம்பாதித்து இருக்கிறார்.  

சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா நடிகை தமன்னா? | Tamannaah Paid 6 2 Cr For Soap Advt

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US