ஆபாச காட்சியில் நடிக்க நடிகை தமன்னா இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?
நடிகை தமன்னா
நடிகை தமன்னா இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது நடிப்பில் ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்கள் வெளியாகி இருந்தன. தமன்னா இதுவரை இல்லாமல் தற்போது அளவுக்கு மீறி ஆபாச காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
படுக்கை அறை காட்சியில் அதிக நெருக்கம், முத்த காட்சிகள் என நடிக்க சமூக வலைதளங்களில் இதுகுறித்து பேச்சுகள் அதிகம் பேசப்பட்டன.
வாங்கிய சம்பளம்
லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் ஆபாசமாக நடிக்க தமன்னா ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் பரவியுள்ளது. வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க தமன்னா ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் ரூ. 10 கோடி வசூலித்த மாமன்னன் 6 நாளில் செய்த வசூல்- முழு விவரம்