நடிகை தமன்னா அழகின் ரகசியம் இந்த மூன்று விஷயங்கள் தானாம்! அவரே சொன்னது
நடிகை தமன்னாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் நடிக்க வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ராதாரவி ஒரு மேடையில் பேசும்போது "தமன்னாவை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவரை சுற்றி சுற்றி பார்த்தேன். அவ்வளவு வெள்ளையாக இருந்தார்" என பேசினார். அது சர்ச்சையானதும் எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் தமன்னா தன் அழகின் ரகசியம் பற்றி ட்விட்டரில் கூறி இருக்கிறார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன அவர் "Good nutrition, adequate rest மற்றும் a solid skin care routine ஆகியவை தான் அழகின் ரகசியம் என கூறி இருக்கிறார்.
Good nutrition, adequate rest and a solid skin care routine ? https://t.co/t2q1wRGDCa
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 5, 2022

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
