பார்ட்டிக்கு அப்படி ஒரு உடையில் வந்த தமன்னா.. உச்சகட்ட கவர்ச்சி

By Parthiban.A Jan 07, 2024 03:26 PM GMT
Report

நடிகை தமன்னா தென்னிந்தியா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தியில் அவர் படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவர் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நிலையில் அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.

பார்ட்டிக்கு அப்படி ஒரு உடையில் வந்த தமன்னா.. உச்சகட்ட கவர்ச்சி | Tamannaah Sizzling Glamour At Animal Success Meet

உச்சகட்ட கவர்ச்சி

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா ஆகியோர் நடித்து இருக்கும் அனிமல் படம் பெரிய வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அதன் வெற்றி விழா நேற்று இரவு நடந்தது.

அந்த பார்ட்டியில் சினிமா துறையின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். நடிகை தமன்னா படுக்கவர்ச்சியான உடையில் பார்ட்டிக்கு வந்திருக்கிறார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US