மீண்டும் சிறப்புப் பாடலில் நடனமாடும் தமன்னா.. ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமன்னா
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner என்ற வெப் தொடர் வெளிவந்தது.
ஆனால், இந்த வெப் தொடருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமன்னா நடிப்பில் அடுத்ததாக ரோமியோ, ரேஞ்சர், Vvan, ரோஹித் ஷெட்டியின் படம் என நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
நடிப்பை தாண்டி நடனத்தில் மாஸ் காட்டும் தமன்னா தற்போது ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளார். அதாவது, அனில் ரவிபுடி இயக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹாப்பி நியூஸ்!
இப்படத்தின் முதல் பாடலான மீசாலா பில்லா 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது. இந்த படத்தில் தான் தமன்னா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri