18+ படத்தை பார்த்த தமன்னா.. அதுவும் யாருடன் சேர்ந்து தெரியுமா.. ஓப்பனாக கூறிய நடிகை
தமன்னா
முன்னணி நடிகை தமன்னாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பை தாண்டி, இவருடைய நடனத்திற்கு தான் ரசிகர்கள் கூட்டம் குவிகிறது.
ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் உலகளவில் வைரல் ஆனது. தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் தமனா.

இவர் கடைசியாக தமிழில் கதாநாயகியாக நடித்து 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. நடிகை தமன்னா அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
18+ படத்தை பார்த்த தமன்னா
இதில் தனது தோழிகளுடன் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். "பள்ளி படிக்கும்போது தோழிகளின் வீட்டிற்கு செல்வேன். அப்போது சிடி பிளேயரில் படங்கள் பார்ப்போம். அதில் 18+ படங்களின் சிடியும் இருந்தது. அதை வேறு வழியில்லாமல் தோழிகளுடன் சேர்ந்து பார்த்தேன்" என தமன்னா கூறியுள்ளார்.

தமன்னா தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். ஆனால், இதுவரை தங்களுடைய திருமணம் குறித்து இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu