நடிகை தமன்னாவா இது? பள்ளிபருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே!
தமன்னா
2006 -ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் தமன்னா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது.

புகைப்படம்
நடிகை தமன்னா பள்ளிபருவத்தில் நடனமாடும் போது எடுத்து கொண்ட புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.
நடிகர் அஜித்துக்கு பதிலாக நடித்த அர்ஜுன்!.. அந்த படம் சூப்பர்ஹிட் படமாச்சே
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri