ஓட்டு போட வந்த தமன்னா.. தப்பு தப்பா கேக்குதே என சொன்ன நடிகை! காரணம் இதுதான்

By Parthiban.A May 20, 2024 01:10 PM GMT
Report

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த கட்டமாக இன்று மகாராஷ்டிராவில் நடைபெற்று இருக்கிறது. மும்பையில் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் வாக்களித்து இருக்கின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோன் கணவருடன் வந்து வாக்களித்த வீடியோவும் வைரல் ஆனது.

ஓட்டு போட வந்த தமன்னா.. தப்பு தப்பா கேக்குதே என சொன்ன நடிகை! காரணம் இதுதான் | Tamannaah Votes In Mumbai

தமன்னா வீடியோ

இந்நிலையில் தமன்னா வாக்களித்துவிட்டு வெளியில் வந்த போது போட்டோகிராபர்கள் அவரை "Ungli Dikhao" என கூறி இருக்கின்றனர். மையுடன் இருக்கும் விரலை காட்டுங்க என தான் அப்படி ஹிந்தியில் கூறி இருக்கின்றனர்.

'தப்பு தப்பா கேக்குதே' என கூறிய தமன்னா தன் விரலை காட்டி இருக்கிறார். வீடியோ இதோ. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US