நடிகை தமன்னாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அன்ஸீன் புகைப்படம்

By Kathick Apr 30, 2022 04:30 PM GMT
Report

நடிகை தமன்னா

இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

நடிகை தமன்னாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அன்ஸீன் புகைப்படம் | Tamannah Bhatia With Her Mom In Childhood

சிறு வயது புகைப்படம்

இந்நிலையில், நடிகை தமன்னா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை தமன்னாவின் ரசிகர்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை தமன்னாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அன்ஸீன் புகைப்படம் | Tamannah Bhatia With Her Mom In Childhood

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US