நடிகை தமன்னாவின் வருங்கால கணவர் இவர்தானா?- நடிகையே போட்ட போட்டோ
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவின் மில்க் பியூட்டியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை தமன்னா. மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005ம் ஆண்டு சாந்த் சே ரோஷன் செஹரா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார்.
2006ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் அவருக்கு வணிகரீதியாக தோல்விகள் வர பின் கல்லூரி படத்தின் மூலம் தனது நடிப்பால் கவனமீர்த்தார்.
தமன்னாவிற்கு திருமணம்
நடிகை தமன்னாவிற்கு திருமணம் என கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வர அவர் போட்ட ஒரு பதிவால் வருத்தம் அடைந்துள்ளனர்.
அதாவது அவர், புதிய லுக்கில் ஒரு புகைப்படம் போட்டு தனது தொழிலதிபர் கணவர் என பதிவு போட்டுள்ளார்.
சீரியல் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக உள்ளாரா?- இதோ புகைப்படம்

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu
